தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் செட் டாப் பாக்ஸ்கள் வழங்குவது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் புதிய செட்டாப்பாக்ஸ்கள் ( HD, SD, Android ) வழங்குவதற்காக உள்ளுர் கேபிள் ஆபரேட்டர்கள் தங்களுடைய செட்டாப்பாக்ஸ் தேவைகளை www.tactv.in என்ற இணையதளத்தில் (Online ) தங்களுடைய உள்நுழைவு ( Login) மூலம் 31.08.2023 முன்பாக பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு பதிவு செய்பவர்களுக்கு செட்டாப்பாக்ஸ் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
unknown nodeதமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் செட் டாப் பாக்ஸ்கள் வழங்குவது குறித்து முக்கிய அறிவிப்பு..!
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் செட் டாப் பாக்ஸ்கள் வழங்குவது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி
