இந்திய அளவில் தமிழகம் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலமாக உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில், விரிவாக்கப்பட்ட ஐ.டி.சி தொழிற்சாலையை முதல்வர் பழனிசாமி அவர்கள் திறந்து வாசித்துள்ளார். அப்போது பேசிய அவர், ‘இந்திய அளவில் தமிழகம் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலமாக உள்ளது. மேலும் 55 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.’ என தெரிவித்துள்ளார்.
மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், புதுக்கோட்டையில், கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், விரா அலிமலையில் அமைக்கப்பட்டிருந்த, ஜல்லிக்கட்டு காளை சிலையை திறந்து வைத்து பேசிய அவர், ‘புதுக்கோட்டை மக்களின் எதிர்பார்ப்பாக காவிரி – குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும்.’ என்று தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…