வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் -மத்திய அரசு தகவல்

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு  சுற்றுலாத்துறை குறித்து தகவல் ஒன்றை  தெரிவித்தது.அந்த தகவலில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இந்தியாவிலேயே தமிழகம்

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு  சுற்றுலாத்துறை குறித்து தகவல் ஒன்றை  தெரிவித்தது.அந்த தகவலில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 12.1% அதிகரித்துள்ளது . 2017-ம் ஆண்டு 15.55 மில்லியனாக இருந்த சுற்றுலா பயணிகளின் வருகை, 2018-ம் ஆண்டு 17.42 மில்லியனாக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.