Tamil News Live Today: உலக கால்பந்து தரவரிசையில் 100வது இடத்திற்கு முன்னேறியது இந்திய அணி..!

பிஃபா (FIFA) ஆடவர் உலக கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 100வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற லெபனானுக்கு எதிரான இன்டர்காண்டினென்டல் கோப்பை

INDKUW

பிஃபா (FIFA) ஆடவர் உலக கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 100வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற லெபனானுக்கு எதிரான இன்டர்காண்டினென்டல் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வென்றது. இதனால் தரவரிசை 4.24 தரவரிசைப் புள்ளிகளைப் பெற்றுள்ளது.

unknown node