தமுஎகச மாநில துணை பொதுச்செயலாளர் கருப்பு கருணா காலமானார்!

TAMUEKASA s an organization for progressive writers. Its General Secretary Karupu karuna has died today afternoon due to heart attack.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் கருப்பு கருணா மாரடைப்பால் காலமானார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச)-வின் மாநில துணை பொதுச்செயலாளராக இருந்துவருபவர், கருப்பு கருணா. இவருக்கு திடீரென மாரடைபு ஏற்பட்டதன் காரணமாக, இன்று உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள், எழுத்தாளர்கள் உட்பட பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.