, , , ,

ஸ்ரீரங்கம் கோயிலில் இந்த கட்டணம் ரத்து – கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

By

திருச்சி:ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரூ.50 மற்றும் ரூ.250 தரிசன டிக்கெட் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.எனினும்,வழக்கம்போல் இலவச தரிசனம் எப்போதும் செயல்படும் என திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரூ.50 மற்றும் ரூ.250 தரிசன டிக்கெட் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் பக்தர்கள் வசதிக்காக கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட்டு ரூ.100 என்ற ஒரே கட்டண தரிசன டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும்,ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வழக்கம்போல் இலவச தரிசனம் எப்போதும் செயல்படும் என திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Dinasuvadu Media @2023