டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமானோர் மீது அபராதம் : ஆட்சியர்கள் அதிரடி

தமிழகம் முழுவதும் பல இடங்களில் டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருவதால், பல சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது தமிழக

தமிழகம் முழுவதும் பல இடங்களில் டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருவதால், பல சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது தமிழக அரசு. இருப்பினும் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாவதால், டெங்கு கொசுக்கள் உருவாகும் வகையில் ஏதேனும் கழிவுத்தண்ணீர் தேங்கி இருப்பின் அவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் ஆட்சியர்கள் இறங்கியுள்ளனர்.