திருச்சியில் தனியார் நிதி நிறுவன ஊழியர்களிடம் இருந்து ரூ.1 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து 4பேர் கொண்ட மர்ம கும்பல் காரில் பின் தொடர்ந்த நிலையில், பேருந்துக்காக நின்றுகொண்டு இருந்த போது தனியார் நிதி நிறுவன ஊழியர்களிடம் ரூ.1 கோடி ரூபாயை பறித்து சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் நிதி நிறுவன அதிகாரிகளிடம் ரூ1 கோடி கொள்ளை...!!!
திருச்சியில் தனியார் நிதி நிறுவன ஊழியர்களிடம் இருந்து ரூ.1 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து