பாஜகாவை வினவிய திருநாவுக்கரசர்...!!!

தற்போது நடைபெற்றுள்ள தேர்தலில் பாஜக படு தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் பலரும் பலவாறு விமர்சித்து வருகின்றனர்.

தற்போது நடைபெற்றுள்ள தேர்தலில் பாஜக படு தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் பலரும் பலவாறு விமர்சித்து வருகின்றனர்.

இதனையடுத்து, திருநாவுக்கரசர், நல்ல தண்ணீர் என கூறும் வடமாநிலங்களிலேயே தாமரை மலரவில்லையானால், தமிழகத்தில் எப்படி எப்படி தாமரை மலரும் என திருநாவுக்கரசர் வினவியுள்ளார்.  வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக தோல்வியை தழுவும் என கூறியுள்ளார்.