ஸ்டாலின் ஸ்டாலினாகவே இருந்தாலே அதிமுக வீழ்ந்து விடும் – மு.க.ஸ்டாலின்

ஈபிஎஸ்-ஓபிஎஸ் இருவரும் கரையான் அரிப்பது போல அதிமுகவை அரித்துள்ளதால், அது பலவீனமாகிற்று.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை YMCA மைதானத்தில் நடைபெற்ற. ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரச்சார கூட்டத்த்தில் பேசினார்.
அப்போது பேசிய அவர், ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும், அதிமுகவை வீழ்த்த முடியாது என பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். அதிமுகவை வீழ்த்த ஸ்டாலின் எந்த அவதாரமும் எடுக்க தேவையில்லை. ஸ்டாலின் ஸ்டாலினாகவே இருந்தாலே அதிமுக வீழ்ந்து விடும். ஈபிஎஸ்-ஓபிஎஸ் இருவரும் கரையான் அரிப்பது போல அதிமுகவை அரித்துள்ளதால், அது பலவீனமாகிற்று. எனவே, அதனை வீழ்த்த இன்னொரு அவதாரம் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025