அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரிய முறையீட்டை ஐகோர்ட் அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு....!!!

அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க கோரிய முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுத்துள்ளது. ஐகோர்ட்டில் வாராஹி என்பவர் அரசு

அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க கோரிய முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுத்துள்ளது.ஐகோர்ட்டில் வாராஹி என்பவர் அரசு மருத்துவர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க கோரி ஐகோர்ட்டில் முறையீடு செய்துள்ளார். மனுதாக்கல் செய்ததால் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும், ஆனால் இதனை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.