#BREAKING: புயலின் மையப்பகுதி கரையை கடந்தது..!

நிவர் புயலின் மையப்பகுதி பாண்டிச்சேரி அருகே நேற்று இரவு 11.30 மணி முதல் இன்று அதிகாலை 2.30 மணிக்குள் கரையை கடந்தது. நிவர் புயல் கரையைக் கடந்தவுடன் அதி தீவிர

நிவர் புயலின் மையப்பகுதி பாண்டிச்சேரி அருகே நேற்று இரவு 11.30 மணி முதல் இன்று அதிகாலை 2.30 மணிக்குள் கரையை கடந்தது. நிவர் புயல் கரையைக் கடந்தவுடன் அதி தீவிர புயல் நிலையிலிருந்து தீவிர புயலாக வலுக் குறைந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

unknown node