ரிசர்வ் வங்கியின் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.அவரது கடிதத்தில், ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையின் சில சரத்துகள் பாரபட்சமாக உள்ளது. மாவட்டங்களுக்கான கடன் விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் கொள்கை முற்றிலும் தவறானது.ரிசர்வ் வங்கியின் முடிவை மறு பரிசீலனை செய்யவேண்டும்.மேலும் பழைய நடைமுறையையே தொடர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
unknown node