தமிழகத்தின் அரணாக திமுக கூட்டணி இருக்கும் : வைகோ

கடந்த மாதம் மக்களவை தேர்தலுக்கான முடிவுகள் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில், இந்த தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.

கடந்த மாதம் மக்களவை தேர்தலுக்கான முடிவுகள் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில், இந்த தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.

இதனையடுத்து, திமுக தலைவரான மு.க.ஸ்டாலினை சந்தித்து வைகோ மற்றும் ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் கணேசமூர்த்தி இருவரும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வைகோ அவர்கள் கூறுகையில், தமிழகத்தின் அரணாக திமுக கூட்டணி இருக்கும் என தெரிவித்துள்ளார்.