தண்ணீர் பிரச்சினைக்கு அரசின் மெத்தனமே காரணம்-சகாயம் ஐஏஎஸ்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கடும் வறட்சி நிலவி வருகிறது.இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது மழைக்காலங்களில் மழைநீரை சேமித்து வைக்காததுதான்.ஆம் அதுவும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது.மேலும் தமிழகத்தை வெளுத்து வாங்கிய அக்னி நட்சத்திரமும் ஒரு காரணம் ஆகும்.
இந்நிலையில் சென்னையில் சகாயம் ஐஏஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், தண்ணீர் பிரச்சினைக்கு அரசின் மெத்தனமே காரணம்.சென்னையை சுற்றியுள்ள 1,500 ஏரிகளை சீரமைக்க 20 ஆண்டுகள் முன்பே பரிந்துரை செய்தேன், ஆனால் அரசு சீர்செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025