#Breaking: 9 பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு..!

The Government of Tamil Nadu has issued an order to convert 9 places into municipalities.

தமிழக அரசு 9 பேரூராட்சிகளை ,நகராட்சிகளாக மாற்றியதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 9 பேரூராட்சிகள், நகராட்சிகளாக மாற்றப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.அதன்படி,

தென்காசி மாவட்டத்தில் – சுரண்டை ,

திருநெல்வேலி மாவட்டம் – களக்காடு,

கள்ளக்குறிச்சி மாவட்டம் – திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை

காஞ்சிபுரம் மாவட்டம் – குன்றத்தூர், மாங்காடு,

விழுப்புரம் மாவட்டம் – கோட்டக்குப்பம்,

இராணிப்பேட்டை மாவட்டம் – சோளிங்கர்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நந்திவரம்-கூடுவாஞ்சேரி உட்பட 9 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

unknown node