இனி "தாம்பரம் மாநகராட்சி" – தமிழக அரசு அரசாணை வெளியீடு ...!

The Government of Tamil Nadu has issued an order to set up a Tambaram Corporation.

தாம்பரம் மாநகராட்சி அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்றும் அருகில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் எனவும் தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,தாம்பரம்மாநகராட்சிஅமைப்பதற்காகதாம்பரம், பல்லவபுரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் ஆகிய 5 நகராட்சிகள் மற்றும் சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கங்கரணை, திருநீர்மலை 5 பேரூராட்சிகளை இணைத்து தமிழக அரசுஅரசாணைவெளியிட்டுள்ளது.

இதன் மூலம்தாம்பரம்மாநகராட்சியின் பரப்பளவு 87.64 ச.கி.மீ, மக்கள்தொகை 9,60,887 ஆகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node