தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாய் இருந்த நெல் ஜெயராமன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நேற்று காலை மரணமடைந்தார். இதனையடுத்து பல பிரபலங்களும், அரசியல்வாதிகளும் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று அவரது நல்லடக்கம் நடைபெறவுள்ளது.இந்நிலையில் இயக்குனர் தங்கர் பச்சன் தன்னுடைய இரங்கலை பதிவு செய்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், நெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை பாடமாக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது தான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்று கூறியுள்ளார்.
மறைந்த நெல் ஜெயராமன் வாழ்க்கையை பாடமாக்க வேண்டும் : தங்கர் பச்சான்
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாய் இருந்த நெல் ஜெயராமன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நேற்று காலை மரணமடைந்தார். இதனையடுத்து பல பிரபலங்களும், அரசியல்வாதிகளும் சென்று