முதல்வர் வீட்டிற்கு நேரில் சென்று பொங்கல் வாழ்த்து தெரிவித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் ….!

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் முதல்வர் வீட்டிற்கு நேரில் சென்று பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வெகு விமரிசையாக இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.
தற்பொழுதும் இவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் குடும்பத்தை, குடும்பத்தினருடன் நேரில் சென்று சந்தித்து பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025