பிளாஸ்டிக் மீதான தடையை நீக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை மனுவை தள்ளுபடி செய்தது.தமிழக அரசு சார்பில் பிளாஸ்டிக் உபயோகிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கே.கே.ரமேஷ் என்பவர் தமிழக அரசாணைக்கு தடை விதிக்க கோரி மனு அளித்துள்ளார். தமிழக அரசு விதித்தது நல்ல திட்டம் தான் என கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.
பிளாஸ்டிக் மீதான தடையை நீக்க கோரிய மனு....!!! உயர்நீதிமன்றக்கிளை மனுவை தள்ளுபடி செய்தது...!!!
பிளாஸ்டிக் மீதான தடையை நீக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை மனுவை தள்ளுபடி செய்தது. தமிழக அரசு சார்பில் பிளாஸ்டிக் உபயோகிப்பதற்கு தடை