தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது : குமரி கடல் மாற்று தெற்கு ஆந்திர கடல் வரை காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் அடுத்த 2 நாட்களில் தமிழகத்தில் அநேக இடங்களில் கனமழை பெய்யும் என கூறியுள்ளார்.
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்