பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு குவிந்த பரிசுகள்....!!!

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகள் குவிந்துள்ளது.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகள் குவிந்துள்ளது.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் மாடுபிடி வீரர்கள் மிக உற்சாகமாக கலந்து கொண்டனர்.  பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த காளைக்கான முதல் பரிசாக மேலூர் மலம்பட்டியை சேர்ந்த உரிமையாளர் பிரபுவுக்கு கார் வழங்கப்பட்டது.

இரண்டாம் பரிசாக 2வது பரிசு பூவந்தியை சேர்ந்த சக்திவேல் என்பவரின் காளைக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து, 3வது பரிசு மதுரை கே.கே.நகரை சேர்ந்த ப்ரியா ராஜசேகரன் என்பவரது காளைக்கு வழங்கப்பட்டது.