பொன்மாணிக்கவேல் நியமனத்திற்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சிலை கடத்தல் வழக்கு சிறப்பு அதிகாரியாக ஐ.ஜி.பொன்மாணிக்கவேலை உயர்நீதிமனம் நியமித்ததை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது.இந்நிலையில், வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பொன்மாணிக்கவேல் நியமனத்திற்கு தடையில்லை என தீர்ப்பு வழங்கியுள்ளது.
பொன்மாணிக்கவேல் நியமனத்திற்கு தடையில்லை : உச்ச நீதிமன்றம்.
பொன்மாணிக்கவேல் நியமனத்திற்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிலை கடத்தல் வழக்கு சிறப்பு அதிகாரியாக ஐ.ஜி.பொன்மாணிக்கவேலை உயர்நீதிமனம்