தேன்மொழியின் உயிருக்கு ஆபத்தில்லை என்று ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
நேற்று ஈரோட்டைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர் தேன்மொழி என்ற இளம்பெண்ணை அரிவாளால் வெட்டினார்.அரிவாளால் இளம்பெண்ணை வெட்டிய பிறகு சுரேந்தர் ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். சுரேந்தர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .மேலும் படுகாயமடைந்த தேன்மொழியும் அனுமதிக்கப்பட்டார்.
தேன்மொழி சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு நேரில் சென்று நலம் விசாரித்தார்.அப்போது அவர் கூறுகையில், தேன்மொழியின் உயிருக்கு ஆபத்தில்லை . விரைவில் அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படும் என்று ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…