பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவுக்கு வாய்ப்பில்லை – சென்னை உயர் நீதிமன்றம்

பொன் பரப்பியில் தேர்தல் நாளன்று நடந்த வன்முறையால் 275 பேர் வாக்களிக்கவில்லை என்றும், அதனால், பொன் பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று விஷ்ணுராஜ்

பொன் பரப்பியில் தேர்தல் நாளன்று நடந்த வன்முறையால் 275 பேர் வாக்களிக்கவில்லை என்றும், அதனால், பொன் பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று விஷ்ணுராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

இந்நிலையில், இவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் எப்படி வாக்குப்பதிவு நடத்த அனுமதி வழங்க முடியும் என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.