திருச்சி மற்றும் அதன் உள்வட்டாரங்களில் பரவலாக மலை பெய்து வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்றும் பரவலாக மழை பெய்து வருகிறது. காலையும், மாலையும் மழை பெய்து வந்தது, இரவிலும் விட்டு, விட்டு மழை பெய்து வந்தது. திருச்சியில் 60.30 மி.மீ மழை பதிவாகியுள்ளது.