திருத்தணி ரயில் நிலையத்திற்கு 10,000ரூ அபராதம்..! காரணம் ?

திருத்தணி ரயில் நிலையத்துக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகும் அளவுக்கு அசுத்தமாக ரயில் நிலையத்தை வைத்திருந்த காரணத்தால் திருத்தணி நகராட்சி அதிரடி முடிவு.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025