ஜனவரி மாதம் 24ஆம் தேதி ஆண்டு முழுவதும் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை தற்போதைய ட்ரெண்டில் கொண்டாட திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி புதிய போட்டியை அறிவித்துள்ளார். அந்த போட்டிக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை ஆட்சியர் அறிவிப்பில், ‘ மூன்று தலைமுறை பெண்களுடன் அதாவது பாட்டி, அம்மா மற்றும் தற்போதைய தலைமுறை என மூன்று தலைமுறை பெண்களுடன் இருக்கும் செல்பி புகைப்படத்தை 7397285643 என்ற எண்ணிற்கு அனுப்பிவைக்க வேண்டும். அப்படி, அனுப்பிவைக்கப்பட்ட புகைப்படங்களில் சிறந்த செல்பி புகைப்படத்திற்கு பரிசு வழங்கப்படும்’ என திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி அறிந்துள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…