தூத்துக்குடி ஆட்சியர் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்...!!!

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தூத்துக்குடி ஆட்சியர் நிவாரணம் வழங்கியதாக தகவல்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தூத்துக்குடி ஆட்சியர் நிவாரணம் வழங்கியதாக தகவல்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் நிதியுதவி செய்து வருகின்ற நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி அவர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.