தூத்துக்குடியில் மாநகராட்சி சாலைகளில் விடப்படும் ஆதரவற்ற விலங்குகளை விலங்குகள் நல அமைப்பிடம் ஒப்படைப்பு...!!!

தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்களுக்கு, வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு, ஆபத்துகளும்

தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் பொதுமக்களுக்கு, வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு, ஆபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இது குறித்து தொடர்ந்து புகார் வந்த நிலையில் மாநகராட்சியால் கால்நடைகளை உரிய பட்டிகள் அமைத்து உரிமையாளர்கள் பராமரிக்க கேட்டுக்கொல்லப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான்வர்க்கீஸ் கூறியதாவது, தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகளில் விடப்படும் காலனடைகள் பிடிக்கப்பட்டு விலங்குகள் னால அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.