திருவள்ளூர் எம்.பி. ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி!

Tiruvallur MP Jayakumar has been diagnosed with corona infection.

திருவள்ளூர் எம்.பி. ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவரச அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அவரச அறிவிப்பில், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தனிமைப்படுத்திக் கொண்டியிருக்கிறேன். கடந்த சில நாட்களில் என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், தொகுதி மக்கள், கட்சி நிர்வாகிகள் யாரும் என்னை சந்திக்க வர வேண்டாம் என்றும் விரைவில் உடல்நலம் பெற்று உங்களையெல்லாம் தொகுதியில் சந்திக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

unknown node