இன்றைய (07.11.2023) பெட்ரோல், டீசல் விலை..!
![Petrol](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2023/11/Petrol-2.jpg)
பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்கள் ஒரு வருடத்திற்கு மேலாக எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பல தரப்புகளில் இருந்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகிற நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
அதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்பொழுது, இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 115.00 அல்லது 1.68% என குறைந்து ரூ.6,711 ஆக உள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதிலும், 2023ம் ஆண்டு நிறைவடைய உள்ள நேரத்திலும், 536-ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல், சென்னையில் இன்று காலை நிலவரப்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 க்கும் விற்பனையாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!
January 15, 2025![Robotic dogs at Pune Army Day parade](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/01/Robotic-dogs-at-Pune-Army-Day-parade.webp)
அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?
January 15, 2025![sugarcane (1)](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/01/sugarcane-1.webp)