ரயில் என்ஜினில் பறவை மோதியதில் கோளாறு...!!!

கோவை- திருச்சி ஜனசதாப்தி ரயில் என்ஜினில் பழுது ஏற்பட்டுள்ளது. ரயில் சென்றுகொண்டிருந்த போது, ரயில் எஞ்சினில் பறவை மோதியதால் பழுது ஏற்பட்டுள்ளதாம். இந்நிலையில்,

கோவை- திருச்சி ஜனசதாப்தி ரயில் என்ஜினில் பழுது ஏற்பட்டுள்ளது. ரயில் சென்றுகொண்டிருந்த போது, ரயில் எஞ்சினில் பறவை மோதியதால் பழுது ஏற்பட்டுள்ளதாம். இந்நிலையில், திருச்சி புறநகரான முத்தரநல்லூரில் ஜனசதாப்தி ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.