போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த நோட்டீஸ்!

போக்குவரத்து ஊழியர்  சங்கம்,வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

போக்குவரத்து ஊழியர்  சங்கம்,வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

போக்குவரத்து ஊழியர்  சங்கம்,வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு மற்றும் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்த போராட்டத்தை  அறிவித்துள்ளனர்.

மேலும், இதற்கான நோட்டீசை மாநகரப் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனரிடம்  ஒப்படைத்துள்ளனர்.

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த நோட்டீஸ்!