24 நாடாளுமன்ற தொகுதியில் காண தங்களது வேட்பாளர் பட்டியலை அறிவித்து உள்ளார் டிடிவி தினகரன்
அமமுக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது
டிடிவி தினகரன் வெளியிட்ட 24 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்
1.திருவள்ளூர் – பொன்.ராஜா2.தென் சென்னை – இசக்கி சுப்பையா3.ஸ்ரீபெரும்புதூர் – நாராயணன்4.காஞ்சிபுரம் – முனுசாமி5.விழுப்புரம் – கணபதி6.சேலம் – எஸ்.கே.செல்வம்7.நாமக்கல் – சாமிநாதன்8.ஈரோடு – செந்தில்குமார்9.திருப்பூர் – எஸ்.ஆர்.செல்வம்10.நீலகிரி – எம்.ராமசாமி11.கோவை – அப்பாதுரை12.பொள்ளாச்சி – முத்துகுமார்13.கரூர் – தங்கவேல்14.திருச்சி – சாருபாலா தொண்டைமான்15.பெரம்பலூர் – ராஜசேகரன்16.சிதம்பரம் – இளவரசன்17.மயிலாடுதுறை – செந்தமிழன்18.நாகை – செங்கொடி19.தஞ்சை – முருகேசன்20.சிவகங்கை – பாண்டி21.மதுரை – டேவிட் அண்ணாதுரை22.ராமநாதபுரம் – ஆனந்த்23.தென்காசி – பொன்னுத்தாய்24.நெல்லை – ஞான அருள்மணி உள்ளிட்டோர் போட்டியிடவுள்ளனர்