தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொம்புத்துறையை சார்ந்தவர் அந்தோணி .இவர் மனைவி மரிய செல்வி இந்த தம்பதிக்கு 8 மகள்கள் , 4 மகன்கள் உள்ளனர்.இவர்களில் 6 மகளுக்கும் ,2 மகன்களும் திருமணம் முடிந்து விட்டது.
இதில் எட்டாவது பிள்ளை ஸ்டீபன் சுரேஷ் (36) மீனவரான இவருக்கு திருமணம் நடக்க வில்லை.இதனால் கடந்த சில நாள்களாக ஸ்டீபன் சுரேஷ் மனமுடைந்து இருந்து உள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஸ்டீபன் சுரேஷ் தனது வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.காலையில் தாய் மரிய செல்வி எழுந்து பார்த்த போது ஸ்டீபன் சுரேஷ் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஸ்டீபன் சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருச்செந்தூர் அரசு மருத்துவ மணிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…