கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் இருவர் உயிரிழப்பு..!

தர்மபுரியில் கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் இருவர் உயிரிழப்பு.

Death

தர்மபுரியில் கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் இருவர் உயிரிழப்பு.

தர்மபுரி  மாவட்டம்,மொரப்பூர் அருகே சி. பள்ளிப்பட்டியில் கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வானவேடிக்கையின் போது பட்டாசு மின்கம்பத்தில் பட்டு தேர் வந்த வாகனத்தில் விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில், சிறுவன் ஆகாஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துழலர். ஓட்டுநர் ராகவேந்திரன்  மருத்துவமனைக்கு அழைத்து நிலையில், அவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.