முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு வழங்கினார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ரூ.1178 கோடியை விடுவிக்கக் கோரி தொகையினை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் திமுக நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு வழங்கினார். இந்த சந்திப்பிற்கு பின் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டி.ஆர்.பாலு, பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார்
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…