கனமழையால் தருமபுரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..!

கனமழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்  இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை என மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் அறிவித்தார்.