வேளாங்கண்ணி தேவாலய திருவிழா..! பக்தர்களுக்கு அனுமதி இல்லை…! – நாகை ஆட்சியர்

ஆகஸ்ட் 29-ம் தேதி தொடங்கவுள்ள வேளாங்கண்ணி திருவிழாவில், பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை.
நாகையில் வேளாங்கண்ணி திருவிழா ஒவ்வொரு வருடமும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவிற்கு மற்ற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் கூட இந்த விழாவில் கலந்துகொள்ள மக்கள் வருவதுண்டு.
அந்த வகையில், கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி திருவிழா நடைபெற்றது. இந்நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதி திருவிழா தொடங்கவுள்ள நிலையில், கொரோனா தொற்று காரணமாக திருவிழாவில் பக்கதர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை என நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக திருவிழாவை கண்டுபிடிக்குமாறும், பாதை யாத்திரையாக செல்லும் பக்கதர்கள் சொந்த ஊருக்கு செல்லுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025