2025-ஐ கொண்டாட்டத்துடன் வரவேற்ற பொதுமக்கள்.. நள்ளிரவு வானவேடிக்கை.., சிறப்பு பூஜைகள்...இசை, நடனம், வான வேடிக்கை என கொண்டாட்டத்துடனும், கோயில்கள் , தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனைகளுடனும் பொதுமக்கள் 2025 புத்தாண்டு தினத்தை வரவேற்றனர்.
வேளாங்கண்ணி தேவாலய திருவிழா..! பக்தர்களுக்கு அனுமதி இல்லை...! – நாகை ஆட்சியர்ஆகஸ்ட் 29-ம் தேதி தொடங்கவுள்ள வேளாங்கண்ணி திருவிழாவில், பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை.
இன்று வேளாங்கண்ணியில் கொடியேற்றம்! பக்தர்கள் வருகையை தடுக்கும் பொருட்டு போலீசார் குவிப்பு!வேளாங்கண்ணியில் பக்தர்கள் வருகையை தடுக்கும் பொருட்டு போலீசார் குவிப்பு.