திமுகவை எஃகு கோட்டையாக வளர்த்து காப்பாற்றியவர் கலைஞர்! மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உருக்கம்!

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்களின் முதலாமாண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்திற்கு முக.ஸ்டாலின் காலையில் தொண்டர்கள் மற்றும் அமைச்சர்களுடன் அமைதி ஊர்வலம் சென்று மரியாதை செலுத்திவிட்டு சென்றார்.
மேலும் முக.அழகிரி உட்பட பல தலைவர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தற்போது, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், ‘ தனது தமிழ் கலை, இலக்கியத்தின் மூலமாக மக்களின் கவனத்தை ஈர்த்தவர் கலைஞர் எனவும், திமுகவை எஃகு கோட்டையாக வளர்த்து காப்பாற்றியவர்.’ என தெரிவித்துவிட்டு சென்றார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025