கால்நடை உதவி ஆய்வாளர் பணி – ஐகோர்ட் கிளை உத்தரவு

துறை ரீதியாகவும், வாரிசு வேலை அடிப்படையிலும் ஆட்களை தேர்வு செய்ததை ஒத்திவைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு.

துறை ரீதியாகவும், வாரிசு வேலை அடிப்படையிலும் ஆட்களை தேர்வு செய்ததை ஒத்திவைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு.

கால்நடை உதவி ஆய்வாளர் பணி நியமனத்துக்காக ஆட்களை தேர்வு செய்வதை ஒத்திவைக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கால்நடை உதவி ஆய்வாளர் பணி தொடர்பாக துறை ரீதியாகவும், வாரிசு வேலை அடிப்படையிலும் ஆட்களை தேர்வு செய்ததை ஒத்திவைக்க ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது.

கால்நடை துறையில் கால்நடை ஆய்வாளர் பணி நேரடி நியமனம் மூலம் வழங்க உத்தரவிட கோரி வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கில் உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த மனு குறித்து கால்நடைத்துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு ஏப்ரல் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.