கால்நடை மருத்துவ பிரிவினர் ஆன்லைனில் விண்ணப்பிக்க தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன. இங்கு கால்நடை மருத்துவம் சார்ந்த பல்வேறு பிரிவுகளில் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆன்லைன் மூலமாக ஆகஸ்ட்24 – செப்டம்பர் 28 வரை விண்ணப்பிக்கும் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த காலத்துக்குள்ளேயே 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், கால அவகாசத்தை நீடித்து தருமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து வருகின்ற 9 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்னும் அதிகமாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…