நீலகிரி மாவட்டம் தேவன் எஸ்டேட் பகுதியில் நடமாடும் காட்டுப்புலியை பிடிக்கும் வரை மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என நீலகிரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் தேவன் எஸ்டேட் பகுதியில் காட்டு புலி ஒன்று மக்கள் வசிக்கும் பகுதியில் நடமாடி வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர். இதனால் அட்டகாசம் செய்யும் புலியை பிடிக்கும் முயற்சியில் வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அவர்கள் இது குறித்து கூறுகையில் புலியை பிடிக்கும் வரை மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும், தேவையான உணவை வீடுகளுக்கு கொண்டு வந்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் புலி பிடிபடும் வரையில், பேருந்து சேவையை நிறுத்தி வைக்க அவர் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…