சென்னையில் விடிய விடிய மழை பெய்துள்ளது.மேலும் மழைக்கு வாய்ப்புள்ளது.
unknown nodeசென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை பெய்துள்ளது.சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளான கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, மடிப்பாக்கம், மதுரவாயல், நங்கநல்லூரில் மழை பெய்துள்ளது.
unknown nodeஇந்நிலையில் சைதாப்பேட்டை, அசோக்நகர், நுங்கம்பாக்கம், சென்ட்ரல், திருவல்லிக்கேணி, வண்டலூர், தாம்பரம், பம்மல், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.
unknown nodeமழை குறித்து வானிலை மையம் மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும்சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
DINASUVADU