ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என கூறுபவர்கள் கருணாஸை கண்டிக்காதது ஏன்? தமிழக பாஜக தலைவர்  தமிழிசை

காவல்துறைக்கு சவால் விடும் வகையில் பேசிய கருணாஸ் மீது என்ன நடவடிக்கை?  என்று  தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

காவல்துறைக்கு சவால் விடும் வகையில் பேசிய கருணாஸ் மீது என்ன நடவடிக்கை?  என்று  தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

unknown node

சமீபத்தில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா காவல்துறையையும் , நீதிதுறையையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.இதன் தாக்கம் குறைவதற்குள் நடிகர் கருணாஸ் காவல்துறையையும் விமர்சனம் செய்துள்ளார் .

இந்நிலையில் இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என கூறுபவர்கள் கருணாஸை கண்டிக்காதது ஏன்? காவல்துறைக்கு சவால் விடும் வகையில் பேசிய கருணாஸ் மீது என்ன நடவடிக்கை?  என்று  தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.