உலக புகைப்பட தினம்.! புகைப்பட கலைஞர்களுக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து..!

புகைப்பட கலைஞர்களுக்கு மரியாதை தரும் விதமாக, உலக புகைப்படத்தினம் 2023 பலராலும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்பட

World Photography Day

புகைப்பட கலைஞர்களுக்கு மரியாதை தரும் விதமாக, உலக புகைப்படத்தினம் 2023 பலராலும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகைப்பட கலைஞர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஓடுகிற நிமிடங்களை – நிஜங்களை நிறுத்தி, தங்கள் கேமரா கண்கள் மூலம் வரலாறாக்குகிற புகைப்பட கலைஞர்கள் அனைவருக்கும் உலக புகைப்பட தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் இணைந்து, நம் புகைப்படக் கலைஞர்களை இன்று வாழ்த்தி மகிழ்ந்தோம் என்று கூறியுள்ளார்.