எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு...!!!

தலை சிறந்த எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார். தலை சிறந்த எழுத்தாளர்

தலை சிறந்த எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்.தலை சிறந்த எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய ‘ சஞ்சாரம் ‘ என்ற நாவலுக்கு மத்திய அரசு சாகித்திய அகாடமி விருது அறிவித்துள்ளது. இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எழுத்தாளர் திரு.எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.