நேற்று நடந்த பிளஸ் 2 தேர்வு – 45,000 பேர் எழுதவில்லை..!

12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த பாடத் தேர்வுகளில் 47 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை என அறிவிப்பு

12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த பாடத் தேர்வுகளில் 47 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை என அறிவிப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2022-23-ஆம் ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு 13-ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் தேர்வை 50,674 பேர் எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நேற்று நடந்த தேர்வில் 47 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட்

இந்த  நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த பாடத் தேர்வுகளில் 47 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. நேற்று இயற்பியல், பொருளியல் உள்ளிட்ட முக்கிய பாடத் தேர்வுகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.